துரோகி

என் ஐந்து விரலிடையில்
ஆறாம் விரலாய்
வந்தாய்

நானும் தீயிட்டு வளர்த்தேன்

நன்றி கெட்டவன்
என்னையே அழித்துவிட்டான்
சிகரெட்

எழுதியவர் : abiruban (14-Dec-12, 5:44 pm)
பார்வை : 314

சிறந்த கவிதைகள்

மேலே