என் ரோஜாவே.

ரோஜாவின் இதழ்கள் விரித்து
தென்றல் காற்று வீச
மண்ணை முத்தமிட்டது போல....
அவள் உதடுகள் விரித்து
இன்னிசை ஓசை காற்று
என் மனதில் முத்தமிட்டது......

எழுதியவர் : மாதவன் (15-Dec-12, 10:55 pm)
சேர்த்தது : maathavan
பார்வை : 141

மேலே