திருமணம்

பத்து பொருத்தங்கள் பார்த்து
ஒன்பது நவகிரகங்கள் சாச்சியாக
எட்டு திசைகளிலும்
ஏழுமலையான் என்று கூறி
அரும் சுவை உணவு படைத்து
ஐய் பேறும் பூதங்கள் முன்னிலையில்
அறம், பொருள் ,இன்பம் ,வீடு ஆகிய நான்கின் அடிபடையில்
மூன்று முடிச்சு போட்டு
இரண்டு மனங்கள் ஒன்று சேறுவதே
திருமணம் ஆகும்

எழுதியவர் : (15-Dec-12, 10:57 pm)
Tanglish : thirumanam
பார்வை : 228

சிறந்த கவிதைகள்

மேலே