Veraya Azhippadhu

உன் தேசத்தில்
பூ பூக்க வேண்டுமானால்
என் இனத்தின்
வேரயா அழிப்பது...
மரண ஓலம் ஓய்ந்தாலும்
விசும்பல் என்னை
கேள்விகேக்கிறது
நீ மிருகமா....

எழுதியவர் : DhevaDhevan (27-Oct-10, 9:58 pm)
சேர்த்தது : Ganesh Babu D
பார்வை : 393

மேலே