தண்ணீராக கண்ணீர்....


நிலவுக்குள்

தண்ணீர் இல்லையென

யார் சொன்னது?

அற்புதமாக வழிகின்றது.....

அவள் கண்களில்

தண்ணீராக கண்ணீர்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (28-Oct-10, 2:15 am)
பார்வை : 394

மேலே