நூலகம்
கடலில் உள்ள வளகங்கள்
எடுக்க எடுக்க குறைவதில்லை -அதுபோல
உன்னுள் இருக்கும் அறிவு வளத்தை
பலர் எடுப்பதால் அது-என்றும் குறைவதில்லை
பல வகையான ரோஜாக்கள்
ஓரிடத்தில் தோட்டமாக இருப்பதுபோல
பல தகவல்களைகொண்ட
புத்தகங்கள் இருப்பதே நூலகம் !