பொன் ஓடு, பொன் ஆணி

சிதம்பரம் நடராஜர் கோவிலின் விமானத்தின் கூரையில்,
21 ஆயிரம் பொன் ஓடுகளை,
72 ஆயிரம் பொன் ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருக்கின்றனர்.

நாம் தினம் 21 ஆயிரம் தடவை மூச்சு விடுவதாகவும், நம்முடைய உடம்பில், 72 ஆயிரம் நரம்புகள் இருப்பதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

~தொகுப்பு

எழுதியவர் : (20-Dec-12, 11:08 am)
சேர்த்தது : dkmalathi
பார்வை : 164

மேலே