தனிமையின் துணை

என் இரவின்
தனிமையை
பகிரும்


இன்று அவள்
அணிந்து வந்த
மல்லகையின்
வாசம் ....

எழுதியவர் : kaviyamudhan (22-Dec-12, 7:10 pm)
சேர்த்தது : கவியமுதன்.பொ
பார்வை : 160

மேலே