தேடல் .....

தேடுங்கள் கண்டடைவீர்கள்..
தேடிக்கொண்டிருக்கிறேன்..
வந்து போகும் ஒவ்வொரு பாதங்களிலும்..
கோவில் வாசலில் களவு போன என் செருப்புகளை ..

எழுதியவர் : ந.ஜெயபாலன்,திருநேலேலி நகர (24-Dec-12, 3:36 pm)
சேர்த்தது : na.jeyabalan
Tanglish : thedal
பார்வை : 131

மேலே