காதலி

உன் கண்களின் ஒளியையும்
அதன் ஈர்ப்பு விசையையும்
எழுத்துக்களால் வரையத்தான்
நினைத்தேன் ஆனால்
அந்த நொடிப்பொழுதிலிருந்து
கவிதையும் உன் மேல்
காதல் கொண்டுவிடுமோ
என்ற பொறாமையில்
அடியோடு அந்த
எண்ணத்தை மறந்து விட்டேன்
காதலியே.....

எழுதியவர் : அன்பு (25-Dec-12, 11:51 am)
Tanglish : kathali
பார்வை : 165

புதிய படைப்புகள்

மேலே