காதல்

நீரில் மிதக்கும்
பொருள் போலேதான்
காதல்
நீரில் தாளும்
பொருள் போலதான்
காதலின் வலிகள்
என் காதலை
மிதக்க விடுவதும்
என் காதலின்
வலிகளை நீரில்
மூள்க விடுவதும்
உண் வார்த்தையிலேயே
உள்ளது ......!

எழுதியவர் : வி.பிரதீபன் (26-Dec-12, 1:33 am)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : kaadhal
பார்வை : 93

மேலே