நீ ரசித்து எழுதும் பதில் கவிதையில்

என் கவிதையில்
ஒளிந்த நம் காதல் ...
நீ ரசித்தால் மட்டுமே
வெளிப்படும் இந்த உலகிற்கு ..
அது ..
நினைவுகளை சுமந்து கொண்ட
எழுத்துக்கள் தான் ....
ஆனால்
என் உயிரையும் சேர்த்தி எழுதிவிட்டது ..
உன்னால் மட்டுமே சேர்க்க முடியும்..
உயிரில் கலந்த என் காதலை ..
உன் உயிரோடு ..
நீ ரசித்து எழுதும் பதில் கவிதையில் ...

எழுதியவர் : நித்து (26-Dec-12, 12:42 pm)
சேர்த்தது : வெ.நித்யா
பார்வை : 138

மேலே