மனிதத்தை தேடும் கடவுள்

ஏய் மானிடமே.....
எங்கே தேடுகின்றாய் கடவுளை?
உன் அருகிலே பார்.....
உன் மனிதத்தை தேடுகின்றான்
கடவுள்.....

எழுதியவர் : (28-Dec-12, 8:24 am)
பார்வை : 136

மேலே