அன்பு...

கருவறையினில் சுமக்கவில்லை.
கண்ணீர் சிந்துகின்றது.
அழுகின்ற குழந்தைக்கு
பால் கொடுக்க முடியவில்லை
என்ற ஏக்கத்தில் "குப்பைதொட்டி"...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (28-Dec-12, 11:54 am)
Tanglish : anbu
பார்வை : 235

மேலே