பேசி செல்லும் நொடிகள்..

நம் இருவருக்கும் தெரியும்...
நம் இடையே ...அளக்க முடியாது நேசம் உள்ளதென்று...
இருந்தும் சராசரி நண்பர்கள் போல் பேசி பிரியும் அந்த 10நிமிடங்கலை என்வென்று எழுதுவேனடி....

எழுதியவர் : தர்மா (29-Dec-12, 10:47 am)
Tanglish : pesi sellum nodigal
பார்வை : 303

மேலே