..........மன உலை.........

காயப்படுத்தி கசையடிகொடுத்து,
தூரத்தில்கிடத்தி துஷ்ட்டனென கருதியவர்,
காதல் நட்பு பாசம் அன்பு பிரயாசை,
பந்தம் பரிவு என பலவகையில் தொடர்புடையவர்,
ஆழம் பார்ப்பதும் காலை வாறுவதுமே இந்த,
இன்னபிற மனிதர்களின் வெல்லாத வேட்கை !
எல்லாம்கடந்து ஏதாவது சாதி !!
என தணியாமல் கொதிக்கும் மன உலை !
அனுமதிப்பதில்லையே என் நெஞ்சின் நடைமுறையை !
காலச்சாகரத்தில் கனிவாய் பயணிக்க !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (30-Dec-12, 8:25 am)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 99

மேலே