அம்மா இருந்தவரை......

பசி அறிந்ததில்லை
தூக்கம் மறந்ததில்லை
துக்கம் வந்ததில்லை
அன்புக்குக் குறைச்சல் இருந்ததில்லை
தனிமையில் இருந்ததில்லை
கண்களில் ஒரு துளி நீர் வந்ததுமில்லை.....
அம்மா இருந்தவரை......

எழுதியவர் : jeyananthan (31-Dec-12, 9:14 am)
சேர்த்தது : jeyananthan
பார்வை : 175

மேலே