இதுதான் 2012

தன்மானம் இழந்து நிற்கிறான்
ஆடை இழந்த மனிதனாய்

இழப்புகள் இங்க ஆயிரம்
மனதை கொன்றவன் ஓராயிரம்

அவசியமின்றி அவசரமாய்
அமைத்த வாழ்க்கை
அருந்த பட்டம் போல
அனாதைய சுற்றுகிறது

குற்றமும் குறைவில்லாமல்
குவிந்து கிடக்கிறது

இலவசம் என்ற மோகம்
இல்லத்தின் வசம் ஆனது
நாம் இந்தியன் என்று
சொன்ன இதழ்கள்
நம் இடம் என்று
பாக பிரிவினை செய்தனர்

அரசியல் நாடகத்தால் அனாதை
ஆனா மக்கள் அதிகம்

கால் முளைத்து அதிகம்
ஆனா தவறுகள் இங்க

எழுதியவர் : தி. கலியபெருமாள் (31-Dec-12, 1:38 pm)
சேர்த்தது : kaliyaperumal
பார்வை : 137

மேலே