மௌனம்

குழந்தையிடம் விளையாடி பாருங்கள்
விளையாட்டு பிடிக்கும்
நண்பர்களுடன் பழகி பாருங்கள்
துக்கம் மறக்கும்
உறவுகளுடன் பழகி பாருங்கள்
ஆறுதல் பிடிக்கும்
எதரிகளுடன் பழகி பாருங்கள்
தைரியம் பிடிக்கும்
சிறுவர்களுடன் பழகி பாருங்கள்
மகிழ்ச்சி பிடிக்கும்
தனிமையில் இருந்து பாருங்கள்
அமைதி பிடிக்கும்
பேச இயலாதவருடன் பழகி பாருங்கள்
மௌனம் பிடிக்கும்
அந்த உணர்வின் அர்த்தத்தை
உணர்ந்தால் இந்த உலகமே பிடிக்கும்

எழுதியவர் : தா.லிங்கேஸ்வரன் (31-Dec-12, 12:19 pm)
Tanglish : mounam
பார்வை : 160

மேலே