இவள் அதுவரை குருடியாக ..!!!!

உன் பார்வையில்லா ..
நான்
குருடியாக பார்க்கிறேன் !!
பார்க்கும் அனைத்திலும்
உன் உருவமே உள்ளதால் ....!
உன்னை தவிர எதுவும்
தெரியவில்லை பார்வைக்கு ....
நானோ குருடியாகவே தெரிகிறேன் ..
மற்றவர் பார்வைகளுக்கு ...
நீ பார்த்தால் மட்டுமே
உன் பார்வைக்குள் சிக்கிய..
என்
பார்வையை எடுத்து
என்னால் பார்க்க முடியும் ...
இவள் அதுவரை குருடியாக ..!!!!

எழுதியவர் : (31-Dec-12, 6:47 pm)
சேர்த்தது : வெ.நித்யா
பார்வை : 83

மேலே