அந்த நாள் முதல்.......!

சித்திரை

முதல்நாள்

நான் உன்னை பார்த்தேன்.....!


அந்த நாள் முதல்...........


என் கண்ணின்

இமைகளைவிட்டு

விலகியது நித்திரை.......!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (31-Oct-10, 4:04 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 440

மேலே