!!!===(((தம்பி ''ரவி சு'' அவர்களுக்கு சிறப்பு பரிசு)))===!!!
Ravisrm
இடம் : Chennai
பிறந்த தேதி : 01-Mar-1989
பாலினம் : ஆண்
சேர்ந்த நாள் : 16-Apr-2012
இந்த பொங்கல் கவிதை போட்டிக்கு தொடக்கத்தில் இருந்தே தோழமைகளுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்துவரும் அன்பு தம்பி ''ரவி சு'' அவர்களுக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது, என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழமையுடன்
திருவிழா குழு.