சிதறிய இதயத்திலும் .....

உடைத்த இதயத்தை ஒன்று
சேர்க்க முடியாது என
தெரிந்தும் என் இதயத்தை
நீ உடைத்து சென்றாய்
உடைத்த இதயத்தை பாரடா
உடைத்தது நீ என
தெரிந்தும் சிதறிய இதயத்திலும்
உன்முகம் தானடா.......

எழுதியவர் : ப்ரியாஅசோக் (5-Jan-13, 10:54 am)
பார்வை : 140

மேலே