Dindigul samy - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Dindigul samy |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 12-Oct-1976 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 4 |
என் படைப்புகள்
Dindigul samy செய்திகள்
அடுத்தவன் வீட்டில்
தீப்பெட்டி கேட்ப்பான்...
பண்டல்கள் உடைக்காமல்
இவன் வீட்டில் இருக்கும் ...
பந்தி சோறு என்றால் ..
முதல் ஆளாய் இருப்பான் ...
மொய் எழுதும் போது ..
ஆளே இருக்க மாட்டான்
நாலு பேரோடு ...
பயணம் செய்தாலும்
கண்டக்டர் ..வந்தால்
முகம் திருப்பி கொள்வான்..
நண்பன் டிக்கெட் எடுக்கும் வரை ..
ஊரே சொல்லுது ...
அட படுகஞ்சைபயப...
அனால் ..பணம்
அவன் வீடு விலாசம் தேடுது ..
கருத்துகள்
நண்பர்கள் (9)

கவிக்கண்ணன்
திருப்பூர்

நாகமணி
தமிழ்நாடு

lakshmi777
tirunelveli

prabujohnbosco
நாகர்கோவில், கன்னியரகுமர
