சபரிநிஷா SM - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சபரிநிஷா SM |
இடம் | : Rasipuram |
பிறந்த தேதி | : 01-Jun-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Jun-2012 |
பார்த்தவர்கள் | : 73 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
எனதுயிர் தமிழ்..,
என் படைப்புகள்
சபரிநிஷா SM செய்திகள்
அன்பில்லாமல் திரிந்த நாட்லகளில்
அமைதியாக வந்தாய் எனக்குள்
அதனை மறுக்கவே முடியாது..,
அது சுகமான தருணம்..,
ஒவ்வொரு முறையும் உன்னிடம்
ஒருவார்த்தையாவது பேச ஏங்கியிருப்பேன்..,
ஒதுங்கிச் சென்ற உன்னிடம்
ஒருநாள் பேச்சு கொடுத்தேன்..!!!
அது ஒரு சுகமான காலங்கள்..,
அதை நினைக்கும்போதே - இதயம்
அளவில்லா பரவசம் அடையும்..,
உனக்கும் இருந்திருக்கக் கூடும்..!!!
இரவுகளில் பேசிய பேச்சுக்கள்..,
இனிமையான குறுஞ்செய்தி பகிர்வுகள்..,
இதமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்..,
இன்பமான செல்லச் சண்டைகள்..!!!
சிலிர்க்கச் செய்த உன்னழகு..,
சிரித்துப் பேசிய உன்னுதடுகள்..,
சிந்திக்கச் செய்த உன்பேச்சு..,
ச
தங்களின் படைப்பு மிகவும் அருமை ...
இதயம் வேகமாகத் துடிக்கிறது..,
கைகள் மெதுவாக நடுங்குகிறது..,
கண்களில் இருள் படர்கிறது..,
நெஞ்சம் ஏனோ அடைக்கிறது..!!!
இவ்வரி நிஜமாக என்னையும் தடுமாற வைத்தது வாழ்த்துகள் நினைத்தவை நிறைவேற 12-Aug-2013 4:21 pm
கருத்துகள்