Vignesh - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Vignesh |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Jul-2019 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Vignesh செய்திகள்
கனவாகிப் போன வாழ்கைக் கனவுகளின் கனவு நான்......
நனவில் துடிக்கும் நனவுக்கு நினைவில்லாத நனவு நான்....
தேனிக்கூட்டங்கள் தேன் தேடாத மாமலர் நான்....
ஏனோ எல்லாவற்றையும் காண உன்னிடம் தேடுகிறேன்......எல்லாவற்றையும்....எல்லாமும் நீயாக!!!
எல்லோருக்கும் சமாதானம் சொல்லும் என் உதடு உன்னிடம் மட்டும் மன்னிப்பு கேட்கிறது,
இன்னும் சில நாட்கள் ...... 04-Nov-2019 4:44 am
நீயே எல்லாம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எண்ணம் நீயே, என்
எழுத்து நீயே, என்
செயல் நீயே ,என்
மூச்சு நீயே ,என்
கோபம் நீயே , என்
சிரிப்பு நீயே , என்
மகிழ்ச்சி நீ , என்
சொல் நீ , என் வாழ்க்கையே நீ மட்டும் தான்.....
என்றும் உன் நினைவில் நான்......
நீயே எல்லாம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
எண்ணம் நீயே, என்
எழுத்து நீயே, என்
செயல் நீயே ,என்
மூச்சு நீயே ,என்
கோபம் நீயே , என்
சிரிப்பு நீயே , என்
மகிழ்ச்சி நீ , என்
சொல் நீ , என் வாழ்க்கையே நீ மட்டும் தான்.....
என்றும் உன் நினைவில் நான்......
மேலும்...
கருத்துகள்