எல்லாமுமாய் நீயாக
கனவாகிப் போன வாழ்கைக் கனவுகளின் கனவு நான்......
நனவில் துடிக்கும் நனவுக்கு நினைவில்லாத நனவு நான்....
தேனிக்கூட்டங்கள் தேன் தேடாத மாமலர் நான்....
ஏனோ எல்லாவற்றையும் காண உன்னிடம் தேடுகிறேன்......
எல்லாவற்றையும்....எல்லாமும் நீயாக!!!