மகனே நீ எங்க போக போற
ஓங்கி அறையத் தூண்டும் என் கேபம்
ஓடி ஒளிந்து கொள்கிறது
உன் மீது கொண்ட அன்பின் ஆணையால்...
அடிக்கடி அடிக்கத் தோன்றியும் நான் அடக்கமாய் நிற்பது ஏன் தெரியுமா???
மகனே நீ எங்க போக போற!!! என்பதால் அல்ல
நீ என் மகன்தான் என்பதால்...
🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕