divyarajendran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  divyarajendran
இடம்:  tamilnadu
பிறந்த தேதி :  27-Jan-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Mar-2011
பார்த்தவர்கள்:  127
புள்ளி:  9

என்னைப் பற்றி...

தமிழ் என் மூச்சு !!!!!!

என் படைப்புகள்
divyarajendran செய்திகள்
divyarajendran - divyarajendran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Sep-2012 7:35 pm

கல்லாக இருந்த என்னை சிலையாக மாற்றிய சிற்பி நீங்கள்.....
விதையாக இருந்த என்னை மரமாக வளர்த்த உரம் நீங்கள்......
வாழ்கையில் கடவுளை மறந்தாலும் கற்பித்த உங்களை கல்லறைவரை மறக்க மாட்டேன் ......

மேலும்

divyarajendran - வித்யா ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2014 6:16 pm

என் கனவில் தோன்றிய கள்வனே .....
உன் ஒரு பார்வையில் என் இதயத்தை
துள்ளி குதித்து நடனமாட செய்தாயே ...!!!
நீ பேசிய முதல் வார்த்தையிலேயே
என்னை மயங்க செய்தாய் ...!!
உன் வாசம் அறிந்து நீ சென்ற பாதையில்
என் கால்கள் காதலோடு நடந்தது ... !!
உன் சுவாசக் காற்றை நான் சுவாசித்து
பரவசத்தின் உச்சக்கட்டத்தை அடைந்தேன் ... !!
உன்னை என் கண்களால் ஓவியம் வரைந்தேன் ..
என் இமைகளுக்குள் உன்னை மறைத்தேன் ...!!
என் விழியில் தெரிவதும் நீதான் ....
என் கனவில் வருவதும் நீதான் ......
காத்திருக்கிறேன் என் வெகுளியான கற்பனையோடு .........
அந்த கள்வன் யார் ?? என்று ...... !!

மேலும்

இந்த பயபுள்ளைங்க ஏன் தான் இப்படி பண்றாங்களோ எங்க வித்யாவ எங்க வைக்குறாங்க விடுங்க வித்யா வந்ததுக்கு அப்புறம் ஒரு கை பார்த்துடுவோம் 17-Nov-2014 5:36 pm
நன்றி திவ்யா..... _/_ 17-Nov-2014 10:28 am
நல்ல முயற்சி ....மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் ..... 17-Nov-2014 10:23 am
ஹஹா ....அந்த கள்வன் யார் என்று இன்னும் எனக்கே தெரியவில்லை அண்ணா... என் கவியை பாராட்டியதில் மிக்க மகிழ்ச்சி..நன்றி சந்தோஷ் அண்ணா ... 17-Nov-2014 10:15 am
கருத்துகள்

மேலே