என்னை மாலை பார்க்காய் ஏன்

தென்னைமரத் தோப்பினில் கொத்துக்கொத் தாய்தேங்காய்
கன்னியுன் கன்னம் பழுக்கும்சே லம்மாங்காய்
புன்னகைநீ பூத்தால் பொருள்விளங் காய்புதிர்போல்
என்னைமா லைபார்க்காய் ஏன் ?

எழுதியவர் : கவின் சாரலன் (16-Oct-24, 10:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 36

மேலே