வித்யா ராஜ் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  வித்யா ராஜ்
இடம்:  chennai
பிறந்த தேதி :  02-May-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Nov-2011
பார்த்தவர்கள்:  244
புள்ளி:  32

என்னைப் பற்றி...

vanakkam

என் படைப்புகள்
வித்யா ராஜ் செய்திகள்
வித்யா ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2016 6:44 pm

மனிதா !!!
தொல்வி அடைந்தால் துவண்டு விடாதே ....
தோல்விகளை தூண்களாக்கி தாங்கி பிடித்து எழுந்து நில்..!!!
தவறிப்போன வெற்றிகள் ,தலைத்தூக்கி திரும்பி பார்க்கும் ...
தளராத உன் தன்னம்பிக்கைகளை கண்டு ....!!
தொடர்ந்து போராடு ,தொலைந்த உன் கனவுகளை தொடரவே ....!!

மேலும்

வித்யா ராஜ் - சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 12:17 am

உதித்த சூரியனும்
உறங்க செல்லும் வேளையில்

சிவந்த கீழ்வானத்தில் உன்
சின்ன முகத்தை வைத்தால்

மாலை நிலா வந்ததென
மல்லிகையும் மலருமே!!!...

-- Sekara

மேலும்

மிக மிக அருமை நண்பா. மனம் ஆனந்தித்தது😊 07-Aug-2021 1:17 pm
அருமையான வரிகள் 24-Jul-2019 1:44 pm
அருமை நண்பரே 31-Aug-2018 7:20 pm
சூப்பர் ..... 24-Jul-2018 2:23 pm
வித்யா ராஜ் - பழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2014 2:49 pm

கைத்தடியோ கைத்தாங்கலாய்
கையோ கரம் பிடித்தவனை .....
ஒருகரத்தில் கைத்தடிதான்
ஒரு கரத்தில் கைபிடித்த்வனை ....
இதுதான் வாழ்க்கை
இணைந்திட்ட இதயங்களுக்கு ....

மேலும்

நன்றி வித்யா 17-Nov-2014 7:52 am
அருமை .... 16-Nov-2014 10:23 pm
வித்யா ராஜ் அளித்த படைப்பில் (public) divyarajendran மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Nov-2014 6:16 pm

என் கனவில் தோன்றிய கள்வனே .....
உன் ஒரு பார்வையில் என் இதயத்தை
துள்ளி குதித்து நடனமாட செய்தாயே ...!!!
நீ பேசிய முதல் வார்த்தையிலேயே
என்னை மயங்க செய்தாய் ...!!
உன் வாசம் அறிந்து நீ சென்ற பாதையில்
என் கால்கள் காதலோடு நடந்தது ... !!
உன் சுவாசக் காற்றை நான் சுவாசித்து
பரவசத்தின் உச்சக்கட்டத்தை அடைந்தேன் ... !!
உன்னை என் கண்களால் ஓவியம் வரைந்தேன் ..
என் இமைகளுக்குள் உன்னை மறைத்தேன் ...!!
என் விழியில் தெரிவதும் நீதான் ....
என் கனவில் வருவதும் நீதான் ......
காத்திருக்கிறேன் என் வெகுளியான கற்பனையோடு .........
அந்த கள்வன் யார் ?? என்று ...... !!

மேலும்

இந்த பயபுள்ளைங்க ஏன் தான் இப்படி பண்றாங்களோ எங்க வித்யாவ எங்க வைக்குறாங்க விடுங்க வித்யா வந்ததுக்கு அப்புறம் ஒரு கை பார்த்துடுவோம் 17-Nov-2014 5:36 pm
நன்றி திவ்யா..... _/_ 17-Nov-2014 10:28 am
நல்ல முயற்சி ....மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் ..... 17-Nov-2014 10:23 am
ஹஹா ....அந்த கள்வன் யார் என்று இன்னும் எனக்கே தெரியவில்லை அண்ணா... என் கவியை பாராட்டியதில் மிக்க மகிழ்ச்சி..நன்றி சந்தோஷ் அண்ணா ... 17-Nov-2014 10:15 am
அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Nov-2014 9:46 pm

வார்த்தை உன்னை அறுப்பதானால்
உண்மை என்னும் கூர்மை
அதில் இருப்பதால்தான்..!

மேலும்

ஆம் உண்மை :) கருத்திற்கு நன்றிகள்.. 17-Nov-2014 11:12 am
இன்னும் எழுதுங்கள் கூர்மையின் வலிமை தங்களுக்கே புரியும்... 17-Nov-2014 12:24 am
நன்றிகள் வித்யா :) 16-Nov-2014 10:11 pm
கருத்திற்கு மிக்க நன்றி நிஷா :) 16-Nov-2014 10:11 pm
வித்யா ராஜ் - வித்யா ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Nov-2014 6:16 pm

என் கனவில் தோன்றிய கள்வனே .....
உன் ஒரு பார்வையில் என் இதயத்தை
துள்ளி குதித்து நடனமாட செய்தாயே ...!!!
நீ பேசிய முதல் வார்த்தையிலேயே
என்னை மயங்க செய்தாய் ...!!
உன் வாசம் அறிந்து நீ சென்ற பாதையில்
என் கால்கள் காதலோடு நடந்தது ... !!
உன் சுவாசக் காற்றை நான் சுவாசித்து
பரவசத்தின் உச்சக்கட்டத்தை அடைந்தேன் ... !!
உன்னை என் கண்களால் ஓவியம் வரைந்தேன் ..
என் இமைகளுக்குள் உன்னை மறைத்தேன் ...!!
என் விழியில் தெரிவதும் நீதான் ....
என் கனவில் வருவதும் நீதான் ......
காத்திருக்கிறேன் என் வெகுளியான கற்பனையோடு .........
அந்த கள்வன் யார் ?? என்று ...... !!

மேலும்

இந்த பயபுள்ளைங்க ஏன் தான் இப்படி பண்றாங்களோ எங்க வித்யாவ எங்க வைக்குறாங்க விடுங்க வித்யா வந்ததுக்கு அப்புறம் ஒரு கை பார்த்துடுவோம் 17-Nov-2014 5:36 pm
நன்றி திவ்யா..... _/_ 17-Nov-2014 10:28 am
நல்ல முயற்சி ....மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் ..... 17-Nov-2014 10:23 am
ஹஹா ....அந்த கள்வன் யார் என்று இன்னும் எனக்கே தெரியவில்லை அண்ணா... என் கவியை பாராட்டியதில் மிக்க மகிழ்ச்சி..நன்றி சந்தோஷ் அண்ணா ... 17-Nov-2014 10:15 am
வித்யா ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2014 6:16 pm

என் கனவில் தோன்றிய கள்வனே .....
உன் ஒரு பார்வையில் என் இதயத்தை
துள்ளி குதித்து நடனமாட செய்தாயே ...!!!
நீ பேசிய முதல் வார்த்தையிலேயே
என்னை மயங்க செய்தாய் ...!!
உன் வாசம் அறிந்து நீ சென்ற பாதையில்
என் கால்கள் காதலோடு நடந்தது ... !!
உன் சுவாசக் காற்றை நான் சுவாசித்து
பரவசத்தின் உச்சக்கட்டத்தை அடைந்தேன் ... !!
உன்னை என் கண்களால் ஓவியம் வரைந்தேன் ..
என் இமைகளுக்குள் உன்னை மறைத்தேன் ...!!
என் விழியில் தெரிவதும் நீதான் ....
என் கனவில் வருவதும் நீதான் ......
காத்திருக்கிறேன் என் வெகுளியான கற்பனையோடு .........
அந்த கள்வன் யார் ?? என்று ...... !!

மேலும்

இந்த பயபுள்ளைங்க ஏன் தான் இப்படி பண்றாங்களோ எங்க வித்யாவ எங்க வைக்குறாங்க விடுங்க வித்யா வந்ததுக்கு அப்புறம் ஒரு கை பார்த்துடுவோம் 17-Nov-2014 5:36 pm
நன்றி திவ்யா..... _/_ 17-Nov-2014 10:28 am
நல்ல முயற்சி ....மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் ..... 17-Nov-2014 10:23 am
ஹஹா ....அந்த கள்வன் யார் என்று இன்னும் எனக்கே தெரியவில்லை அண்ணா... என் கவியை பாராட்டியதில் மிக்க மகிழ்ச்சி..நன்றி சந்தோஷ் அண்ணா ... 17-Nov-2014 10:15 am
வித்யா ராஜ் - வித்யா ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2012 2:34 pm

என் கண்ணில் தூசி விழுந்தது
உன்னால் அல்ல ! உனக்காக
நீ வந்து ஊதி விடுவாய் என்று
ஆனால் நீ வரவில்லை !!
மாறாக நீ தூது அனுப்பினாய் உன்
சுவாசக் காற்றை
அதற்க்கு நன்றி தெரிவிக்க நான் தூது அனுபினேன்
எனது கண்களை
ஒரு முறையாவது உன்னை காண !!!!!

மேலும்

நன்றி !! 20-Sep-2012 9:16 pm
நன்று 20-Sep-2012 3:09 pm
வித்யா ராஜ் - வித்யா ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2014 7:23 pm

நீ என்னை பார்க்கிறாய்
என்று தெரிந்தவுடன் ..
என் கால்கள் வெட்கப்பட்டு
நடக்க தடுமாறியது .. !!!
நீ சிரிப்பதை கண்டு
என் கண்கள் இமைகள் சிமிட்டி வெட்கப்பட்டது ....!!!
என்னை சுற்றி லேசான குளிர் காற்று ...
நீ என்னை நோக்கி வருகையில் ..!!!
நான் நிலைதடுமாறினேன் ....
வெட்கப்பட்டு தூக்கத்தில் இருந்து எழுந்தேன்... !!!!

மேலும்

நன்றி தோழனே . 06-Oct-2014 9:07 pm
நன்றி தோழியே ... 06-Oct-2014 9:06 pm
கனவா ? அற்புதம் ! 06-Oct-2014 7:56 pm
வித்யா ராஜ் - வித்யா ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2014 3:48 pm

நம் நட்பை பற்றி கவிதை எழுத நினைத்தேன் ...
நம் நட்புக்கு முன் கவிதையே கலை இழந்தது ..!!!
நம் நட்பை பற்றி பாட்டு எழுத நினைத்தேன் ...
நம் நட்புக்கு முன் பாட்டின் பல்லவிகளே பின்தங்கியது...!!!
யோசித்தப்படி வானத்தை நோக்கினேன் ......
வானத்தில் உள்ள மேகக்கூட்டங்கள் என்னை கண்டு சிரித்தது ....!
"உங்கள் நட்பே ஒரு கவிதை ...
அந்த கவிதைக்கே கவிதை எழுத நினைக்கிறாயே" என்று ...!!!
எனவே நம் நட்போடு உன் ஓவியத்தை வரைந்தேன் .....
இந்த படைப்போடு இணைத்தேன் ..!!!

மேலும்

நன்றி .... 13-Oct-2014 12:16 am
அழகான நட்பு.... வளமான வாழ்வு... 12-Oct-2014 10:46 pm

மேலும்...
கருத்துகள்

மேலே