கைத்தடியோ கைத்தாங்கலாய் கையோ கரம் பிடித்தவனை ..... ஒருகரத்தில்...
கைத்தடியோ கைத்தாங்கலாய்
கையோ கரம் பிடித்தவனை .....
ஒருகரத்தில் கைத்தடிதான்
ஒரு கரத்தில் கைபிடித்த்வனை ....
இதுதான் வாழ்க்கை
இணைந்திட்ட இதயங்களுக்கு ....
கைத்தடியோ கைத்தாங்கலாய்
கையோ கரம் பிடித்தவனை .....
ஒருகரத்தில் கைத்தடிதான்
ஒரு கரத்தில் கைபிடித்த்வனை ....
இதுதான் வாழ்க்கை
இணைந்திட்ட இதயங்களுக்கு ....