ezhuthukol - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ezhuthukol |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 06-Jun-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-May-2013 |
பார்த்தவர்கள் | : 141 |
புள்ளி | : 4 |
நான் ஆதித்யா, உங்களில் ஒருவன், மனதில் தொன்றும் ஆயிரம் விசித்திரமான எண்ணங்களில், பல அற்புதமானவை அவை அந்த நொடியோடு அழிந்து போகாமல் எழுத்துக்களால் சேமிக்க முயற்ச்சிக்கும் எழுத்தர்களுல் ஒருவன்.
காம மோகத்தில் பிரம்மன் உதிர்த்த விதை,
ஓரக்கண் பார்வையில், பரமனையும் பித்தாக்கும் கண்கள்
நிழல் தொடா இராமனும், ஸ்பரிஸிக்க ஏங்கும் ஸ்பரிஸம்
பொறாமையில் விதியும் பொங்கும்:
எவனாள இவள் பிறந்தாள்;
பேசி சிரித்து மகிழ்ந்திட;
மஞ்சத்தில் துகிழுரித்து;
மோகத்தில் மனம் மயக்கி;
காமத்தில் உச்சந்தொட;
கொடுத்து வைத்தவன் எவனோ,
என வெம்பிய நாட்கள் பல
ஆனால் இன்று என் மஞ்சத்தில் என்றைக்கும் என்னவளாய் – அவள்
கொடுத்து வைத்தவன்!!!
வார்த்தைகளால் விவரிக்க முடியுமா அனைத்தையும், தன் காதல்தூது என்ன பதில் கொண்டுவருமென தவங்கிடக்கும் காதலனின் தவிப்பை, காதலியின் பச்சைக்கொடிக்கு பிரமிப்பில் பேச்சற்று நிற்கும் காதலனின் சந்தோஷத்தை;வருடம் பத்து தவங்கிடந்து தான் பெற்ற பிள்ளை “அம்மா” என்று கூறக்கேட்டத் தாயின் அளவற்ற மகிழச்சியை; தூக்கி வளர்த்த மகனுக்கு தான் கொல்லி வைக்கும் அப்பாவின் சோகத்தை; சொல்லமுடியுமா, அளக்கமுடியுமா வார்த்தைகளால். தோற்றுப்போய் மௌனமாயின வார்த்தைகள், நெஞ்சடைக்கும் துக்கத்தை, மூச்சிரைக்கும் மகிழச்சியை விவரிக்கமுடியாமல், அவற்றை எவராலும் வார்த்தைகளால் கூறமுடியாது, ஆனால் அவற்றை நான் கண்டேன், பலர் கண்களிலே! பலர் கண்களில