குமரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : குமரன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 27-Jul-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 10 |
எல்லா இடங்களிலும்
அடுக்குமாடி கட்டிடங்கள்
அடிக்கடி
இடிந்து விழுந்துகின்றன...
பாடம்
கற்க வேண்டும்
படித்த பொறியாளர்கள்
தூக்கணாங்குருவியிடம்...
அனிச்சம் பூவை அரைத்து
சாறெடுத்து
குடிக்க நினைக்கும்
‘மனித வெறிநாய்’கள் தான்...
பிஞ்சு குழந்தைகளுடன்
‘சதை விளையாட்டு’
விளையாடுகின்றன...
எனக்காக
துன்பங்களைத்
தாங்கிய
தோழி.
உனக்காக
என்
மனைவியையோ
என்
மனைவிக்காக
உன்னையோ
மறந்து
பொய்யாக வாழும்
சராசரி
மனிதன்
இல்லை நான்.
ஆனால்
என்
காதலில்
முழுமையும்
என் மனைவிக்கு
நட்பில்
முழுமையும்
உனக்குத் தான்.
மரமாகிய
உன்னிலிருந்து
பழமாய்
நான்
பழுத்து
விழுந்து விட்டதாய்
நினைக்காதே.
விதையில் இருந்து
முளைத்து
மரமாய்
உன்
அருகிலேயே
இருக்கத்தான்
இந்த
இடைக்காலப்
பிரிவு.
பிரபலமானவர்களை,
அட்டைப் படங்களில் போடும்
வார இதழ்கள்...
நட்பில் பிரபலங்களாக,
நம்மைக் காட்டும்
நாள்
வெகுதொலைவில் இல்லை...