பாடம் கற்க வேண்டும்

எல்லா இடங்களிலும்
அடுக்குமாடி கட்டிடங்கள்
அடிக்கடி
இடிந்து விழுந்துகின்றன...
பாடம்
கற்க வேண்டும்
படித்த பொறியாளர்கள்
தூக்கணாங்குருவியிடம்...

எழுதியவர் : kalaikumaran (9-Aug-14, 2:32 pm)
சேர்த்தது : குமரன்
பார்வை : 63

மேலே