குமரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  குமரன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  27-Jul-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jul-2014
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  10

என் படைப்புகள்
குமரன் செய்திகள்
குமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2014 2:32 pm

எல்லா இடங்களிலும்
அடுக்குமாடி கட்டிடங்கள்
அடிக்கடி
இடிந்து விழுந்துகின்றன...
பாடம்
கற்க வேண்டும்
படித்த பொறியாளர்கள்
தூக்கணாங்குருவியிடம்...

மேலும்

குமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2014 7:33 pm

அனிச்சம் பூவை அரைத்து
சாறெடுத்து
குடிக்க நினைக்கும்
‘மனித வெறிநாய்’கள் தான்...
பிஞ்சு குழந்தைகளுடன்
‘சதை விளையாட்டு’
விளையாடுகின்றன...

மேலும்

குமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2014 6:32 pm

எனக்காக
துன்பங்களைத்
தாங்கிய
தோழி.
உனக்காக
என்
மனைவியையோ
என்
மனைவிக்காக
உன்னையோ
மறந்து
பொய்யாக வாழும்
சராசரி
மனிதன்
இல்லை நான்.
ஆனால்
என்
காதலில்
முழுமையும்
என் மனைவிக்கு
நட்பில்
முழுமையும்
உனக்குத் தான்.

மேலும்

குமரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2014 6:30 pm

மரமாகிய
உன்னிலிருந்து
பழமாய்
நான்
பழுத்து
விழுந்து விட்டதாய்
நினைக்காதே.
விதையில் இருந்து
முளைத்து
மரமாய்
உன்
அருகிலேயே
இருக்கத்தான்
இந்த
இடைக்காலப்
பிரிவு.

மேலும்

குமரன் - குமரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2014 1:05 pm

பிரபலமானவர்களை,
அட்டைப் படங்களில் போடும்
வார இதழ்கள்...
நட்பில் பிரபலங்களாக,
நம்மைக் காட்டும்
நாள்
வெகுதொலைவில் இல்லை...

மேலும்

மிக்க நன்றி தோழி... 25-Jul-2014 7:33 pm
நன்று ! 25-Jul-2014 4:37 pm
மேலும்...
கருத்துகள்

மேலே