விழித்திடுவாயோ

இரவெல்லாம்
கண் மூடி
விழித்திருந்தேன்..
கண்ணயர்ந்தால்
என் கண்ணுக்குள்
உறங்கும் நீ
விழித்திடுவாயோ? என்று.....

எழுதியவர் : என் இனிய நண்பன் (9-Aug-14, 2:55 pm)
பார்வை : 84

மேலே