காதல் என்பதா
கண்களால் பேசிட
காதல் என்பதா
கவிதைகள் சொல்லிட
காதல் என்பதா
பார்வைகள் வீசினால்
காதல் என்பதா
பழகி திரிந்தால்
காதல் என்பதா
எல்லாம் செய்தும்
இல்லை என்கிறாய்
காதல் என்பதே பிடிகாதேன்கிறாய்
எல்லாம் மழுபிட
உனக்கு காதல் எதற்கடி ???