peremivenkatesan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : peremivenkatesan |
இடம் | : |
பிறந்த தேதி | : 30-Dec-1990 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 14-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 11 |
என் படைப்புகள்
peremivenkatesan செய்திகள்
உன்னதம் உணர்ந்தோர் வாக்களிப்பர்.
உரிமை மறந்தோர் சோர்ந்திருப்பர்.
உரிமை காப்போம் உத்தமராவோம்!!!
உண்மை மனத்தோடு வாக்களிப்போம் வாரீர்......
புதுமையான விடியலில் நாளைய பயணம் தொடங்கட்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-May-2016 7:32 pm
"அய்யகோ" என்றே அவலை தாயவள்
ஓர் தெருவின் மூலையில் அலறித்துடிகிறாள்!
இவனோ ஆலயந்தோரும் பெரும் பூசைகளோடு
அன்னம் வழங்கி தம் ஆன்மிக உயர்வை பறைசாற்றுவான்!
பெற்றவள் ஆவி துடிக்கையில்
எந்த சாமியுனை காக்கும்?
நீ ஓர் பாவி!விற்றாயோ மனத்தை புகழ்ச்சிக்கு!
வெரும் புகழ்ச்சியால் வருவதோ பக்தி?
தாய்தனக்கு தெய்வங்கள் ஏதடா ஈடு?
உனை சுமக்கையில் அவளுக்கு எத்தனை பாடு!
வாழ்கிறாளே அவள் கொடும் தெருநாய்களோடு,
நீ இருந்தென்ன லாபம் சுடுகாடு ஓடு!
தங்களது கருத்து முற்றிலும் சரி,
"பெற்றவள் ஆவி துடிக்கையில்
எந்த சாமியுனை காக்கும்?
தங்களது படைப்பு நல்லபடியாக அனைவரைவும் சென்றடைய வாழ்த்துக்கள். (கண்ணீர் மல்க...) 14-Mar-2016 7:07 pm
கருத்துகள்
இவரை பின்தொடர்பவர்கள் (2)

சேகர்
Pollachi / Denmark
