settu matharsha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  settu matharsha
இடம்:  erode
பிறந்த தேதி :  29-Mar-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jan-2013
பார்த்தவர்கள்:  624
புள்ளி:  11

என்னைப் பற்றி...

i am tamil teacher in erode.

என் படைப்புகள்
settu matharsha செய்திகள்
settu matharsha - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2018 11:41 am

மனமிருந்தால்
மார்க்கமுண்டு
என்பதை
மறந்து
பணமிருந்தால்
மார்க்கமுண்டு
என்று நினைத்து
இரை
தேடிச் செல்லும்
பறவையாய்
அயல் நாடு
சென்று
பணயக் கைதி போல
பணக் கைதிகளாகி
முதலாளி ராஜாக்களுக்கு
அடிமைத்தொழில் செய்து
விடுப்பு எடுக்கா வேலையாளாக
வேதனை ஏராளம்
மனப்புண்கள் தாராளம்
நோய் வந்தாலும்
நொந்து கொண்டு தான்
வேலை செய்யனும்
அவசரத்துக்கு உதவ
எந்த நாதியும் இல்லை
எரிமலைக்குமுறல்
மனதிற்குள்
எமனின்
பாசக்கயிறு
எப்போதும் விழலாம்
பணத்திற்கு
வந்து
பாசத்தை
தொலைவில் வைத்த
வேதனை மனிதன்

மேலும்

settu matharsha - settu matharsha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2018 3:24 pm

நீ பிறந்த நாள்
என் குடும்பத்தின் சுதந்திர நாள்
உன் பொக்கை வாய்ச்சிரிப்பில்
தேசத்தந்தையைப் பார்க்கிறேன்
உன் கண்களின் கருணையில்
அன்னைத் தெரஸாவைப் பார்க்கிறேன்
உன் முகத்தின் கோபத்தில்
நேதாஜியைப் பார்க்கிறேன்
உன் மென்மையான உள்ளத்தில்
நேருவைப் பார்க்கிறேன்
மொத்தத்தில் உன் உருவை
என் தேசமாய் பார்க்கிறேன்
மழலையே!

மேலும்

நன்றி செநா அவர்களே 01-Sep-2018 7:34 am
ஆஹா அருமை நட்பே..... 30-Aug-2018 2:09 pm
settu matharsha - settu matharsha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2018 12:12 pm

ஏழையின் சிரிப்பில்
இறைவன்
என்னும் வாசகத்தைப்
படித்துவிட்டு...
கோவில் வாசல்
பிச்சைக்காரனுக்கு
ஒரு ரூபாய் கூட
போடாமல்
கோவில் உண்டிலில்
இறைவனுக்காகக்
கோடி ரூபாய்
போட்டானாம்
பக்தன்

மேலும்

அருமை நட்பே.... எதார்த்தம் ..... 31-Aug-2018 6:01 pm
settu matharsha - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2018 12:12 pm

ஏழையின் சிரிப்பில்
இறைவன்
என்னும் வாசகத்தைப்
படித்துவிட்டு...
கோவில் வாசல்
பிச்சைக்காரனுக்கு
ஒரு ரூபாய் கூட
போடாமல்
கோவில் உண்டிலில்
இறைவனுக்காகக்
கோடி ரூபாய்
போட்டானாம்
பக்தன்

மேலும்

அருமை நட்பே.... எதார்த்தம் ..... 31-Aug-2018 6:01 pm
settu matharsha - settu matharsha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2018 4:15 pm

பாரினில் பல
பாதையுண்டு..
அகிம்சை பாதையால்
சிறப்புண்டு...
உரிமை வேண்டி
எங்குமே
உண்ணா விரதப் போராட்டம்
இது காந்திய
வழியன்றோ?
ஜல்லிக்கட்டு
போராட்டம்
அறவழி நடந்தது
இது காந்திய
வழியன்றோ

காந்திய வழி
நடந்ததால்
பெற்ற வெற்றி
நிலைக்குதே

மேலும்

உண்மைதான்...... அருமை நட்பே.... 31-Aug-2018 1:06 pm
settu matharsha - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2018 4:15 pm

பாரினில் பல
பாதையுண்டு..
அகிம்சை பாதையால்
சிறப்புண்டு...
உரிமை வேண்டி
எங்குமே
உண்ணா விரதப் போராட்டம்
இது காந்திய
வழியன்றோ?
ஜல்லிக்கட்டு
போராட்டம்
அறவழி நடந்தது
இது காந்திய
வழியன்றோ

காந்திய வழி
நடந்ததால்
பெற்ற வெற்றி
நிலைக்குதே

மேலும்

உண்மைதான்...... அருமை நட்பே.... 31-Aug-2018 1:06 pm
settu matharsha - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2018 3:26 pm

பேருந்து நிலையங்களே!
என்
வாழ்வுந்து நிலையம்
கையேந்தி பிச்சையெடுக்கும்
பணத்திலே...
சையேந்தி பவனில்
வயிறை நனைத்துவிட்டு
செல்லுகையில்...
பத்து வீடு
பாத்திரம்
விளக்கி
பிழைக்கலாமே !
என்று
அதட்டல் குரல்
என்னை நோக்கி..
இப்படி
ஆயிரக்கணக்கான
ஏவுகணைகள்
ஏராளம்

பத்து வீடு
வேண்டாம்மா?
உன் ஒரு வீட்டில்
வேலை கொடுயென்றால்

பேசாமடந்தையானால்
அவள்..

ஊருக்கு உபதேசம்
சொல்லாமல்

பேருக்கு ஒருத்தர்
வேலை கொடுத்திருந்தால்

பிச்சைகாரி வேலையை
விலக்கியிருப்பேன்

- ச.சேட்டு மதார்சா

மேலும்

நிதர்சனம் நட்பே..... 31-Aug-2018 1:13 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
sarabass

sarabass

trichy
myimamdeen

myimamdeen

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

myimamdeen

myimamdeen

இலங்கை
sarabass

sarabass

trichy
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே