காந்தியியம்

பாரினில் பல
பாதையுண்டு..
அகிம்சை பாதையால்
சிறப்புண்டு...
உரிமை வேண்டி
எங்குமே
உண்ணா விரதப் போராட்டம்
இது காந்திய
வழியன்றோ?
ஜல்லிக்கட்டு
போராட்டம்
அறவழி நடந்தது
இது காந்திய
வழியன்றோ

காந்திய வழி
நடந்ததால்
பெற்ற வெற்றி
நிலைக்குதே

எழுதியவர் : ச.சேட்டு மதார்சா (30-Aug-18, 4:15 pm)
பார்வை : 3623

சிறந்த கவிதைகள்

மேலே