surenn - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  surenn
இடம்:  chennai
பிறந்த தேதி :  02-Dec-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Mar-2014
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  0

என்னைப் பற்றி...

simple

என் படைப்புகள்
surenn செய்திகள்
surenn - சித்ராதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2014 6:34 pm

பணம் தேடி
புகழ் தேடி
பணத்தின் வழி
படிப்பு தேடி
படிப்பிற்கு வேலை தேடி
வேலைக்கு சிபாரிசு தேடி
மண் தேடி மனை தேடி
மனைக்கு விளக்கமாக
மனையாள் தேடி
மனை விருத்தியாக
மக்களைத் தேடி
சொந்தம் தேடி
சுகம் தேடி
நட்பு தேடி...
நோயில்லா வாழ்வு தேடி
கடன் தேடி
கடமை தேடி
கடைசியில்
மரணம் வெல்ல வழியும் தேடி...
மாளாமல் மாண்டு போகும்
மனித வாழ்க்கை
பாவம் ! பாவம்!!
கவலைகள் ஏதுமில்லா
பறவையாய் வாழ்ந்திடதான்
களைத்த மனம்
ஏங்கி தவிக்கிறது....
கணத்த விழி
கலங்கி அழுகிறது...!

மேலும்

அருமை தோழமையே... 21-Mar-2014 8:46 am
கருத்திற்கு நன்றி அம்மா.. 20-Mar-2014 8:05 pm
உண்மை தான் சகோ. இக்கவிதையை எழுதி முடித்த பின் நானும் இதே கோணத்தில் சிந்தித்தேன். 20-Mar-2014 7:53 pm
நன்று ! 20-Mar-2014 7:43 pm
surenn - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Dec-2013 2:04 am

இருவிழிகள்
மோகத்தால்
மேகமூட்டமானால்
காதல் மழைதான்...

இதில்
நனைந்தோர் கோடி
நனையாதோர் காதலை தேடி...!

மேலும்

ஆமாம் தோழமையே.... என்னுள் அடைமழை....! நன்றி நன்றி 20-Mar-2014 1:51 pm
முதல் ரகம் சரோ.... நனைந்தவர் பாடி.... நான் அந்த பார்ட்டி.....! ரசித்தமைக்கு நன்றி 20-Mar-2014 1:51 pm
நன்றி 20-Mar-2014 1:49 pm
மகிழ்ச்சி.... அகம் குளிர்ந்து....! வருகைக்கு நன்றி கவியே.... 20-Mar-2014 1:49 pm
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

மேலே