t akilan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : t akilan |
இடம் | : thanjavur |
பிறந்த தேதி | : 30-Apr-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Aug-2021 |
பார்த்தவர்கள் | : 106 |
புள்ளி | : 17 |
என்னைப் பற்றி...
கவிதை பிடிக்கும் (படிக்க, எழுத )
முயற்சி செய்கிறேன் திரைக்கதை எழுதவும்
வாய்ப்புக்கு ஏங்கும் ஒருவன்
என் படைப்புகள்
t akilan செய்திகள்
பனிக்காலம்
மரத்தை பிரிந்த குருவி
சிறு தூறல் ..........
வீட்டுக்குள் வந்ததும்
யாருடன் போனது
நிலவு ..........
பௌர்ணமி நிலவு
பிரகாசிக்கவில்லை
பிச்சைக்காரனின் முகம்…….
பௌர்ணமி நிலவு
பிரகாசிக்கவில்லை
பிச்சைக்காரனின் முகம்…….
கல்லறை மேல்
ரோஜா பூ
இன்னும் வாடவில்லை
கல்லறை மேல்
ரோஜா பூ
இன்னும் வாடவில்லை
அவசர ஊர்தி வருமா?
நடுரோட்டில் துடிதுடித்த
வண்ணத்துப்பூச்சி……….
மேலும்...
கருத்துகள்