ஹைக்கூ

கல்லறை மேல்
ரோஜா பூ

இன்னும் வாடவில்லை

எழுதியவர் : -பேய்க்கரும்பன்கோட்டை அக (30-Oct-21, 10:56 am)
சேர்த்தது : t akilan
Tanglish : haikkoo
பார்வை : 379

மேலே