மலைமகள் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மலைமகள் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 258 |
புள்ளி | : 73 |
என் படைப்புகள்
மலைமகள் செய்திகள்
நல்லிரவின் அமைதியிலே
நாடுறங்கும் வேளையிலே
வல்லவன் மண்ணுலகில்
மானிடராய் அவதரித்தார்
நல்மனத்தோர் அமைதிபெற
நானிலத்தோர் சாந்திபெற
கல்மனத்தோர் கரைந்துருக
கடவுள் மகன் மனிதனானார்
மாற்றத்தை தோற்றுவித்த
மனுமகனை வாழ்த்திடுவோம்
ஏற்றத்தை எமக்களித்த
இறைமகனை வாழ்த்திடுவோம்
நத்தார் புதுவருட
நாயகனை வாழ்த்திடுவோம்
தித்திக்கும் தமிழெடுத்து
தினமும் போற்றிடுவோம்
இயேசு கிறித்துவின் பிறப்பை அழகான தமிழில் படம் பிடித்துள்ளீர்கள். அருமை தோழமையே 23-Feb-2014 1:30 pm
கருத்துகள்
நண்பர்கள் (9)

thamizhmukilan
பேராவூரணி

சீர்காழி சபாபதி
சென்னை

வெள்ளூர் ராஜா
விருதுநகர் (மா) வெள்ளூர்

springsiva
DELHI
