ஹரி பிரசாத் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஹரி பிரசாத் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 21-Sep-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 5 |
”சட்டையை கழட்டினாப் போறும்னு ஆயிடுது. அஞ்சு நிமிஷத்துக்குள்ள சீழ் வழிஞ்சு சட்டையை ஈரமாக்கிடுத்து. ராகவன் மிரட்டிக்கூட பார்த்தான் துண்டு போர்த்திக்கிட்டுப் போன்னு. என்னதான் இருந்தாலும் வேலை பாக்கற இடத்துக்கு அப்படியெல்லாம் போக மனசு இல்லை.
இந்தமாதிரி ஒரு ஸ்கூல்லில டெம்பரவரியா வேலைக்கு சேர்ந்து காலந் தள்ளி ரிட்டையர்ட் ஆகப் போற கடைசி காலம் வரைக்கும் டெம்பரவரியாவே இருக்கறது ஒன்னும் சுலபமில்லை. அனுபவஸ்தன் பட்டம் எவனுக்கு சார் வேணும்? அதை வெச்சுண்டு கால் கிலோ காராச்சேவாவது வாங்க முடியுமா சொல்லுங்க. அடுத்தவன் வேலையும் சேர்ந்து நம்ம தலையில விழுகும். ஒழுங்காப் படிச்சிருந்தா……. ஹூம்…..
ஸ்கூலுக்கு போன ஜ
மாலை நேரத்து வானம் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டிக் கொண்டிருந்தது.அவன் திண்ணையில் உட்கார்ந்து கொண்டான்.இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை கொட்டப் போகிறது என்பது உறுதியாகத் தெரிந்தது.
அவனது மனைவி செல்வ நாயகி தூங்கிக் கொண்டிருந்தாள்.தாய் வீராயி தன் கணவன் பெரிய கருப்பனுடன் கள்ளந்திரி சந்தைக்குப் போயிருந்தாள்.இன்றோடு செல்வ நாயகியை மருத்துவமனையிலிருந்து அழைத்து வந்து ஒரு வாரமாகிறது ஆனாலும் அந்தக் குடும்பத்தின் மீது கவிழ்ந்து கிடந்த வெறுமையும் சோகமும் இன்னமும் நீங்கவில்லை….
மௌனமும் வலியும் ஒரே தன்மை கொண்டவைதான்.ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பவையும் கூட……தன்னைத் தவிர மற்ற மூவரும் இவ்வளவு அழுத்தமாக இருப
எனக்கான நினைவுச் சின்னங்கள்
எதையும் நான் விட்டுவைக்கவில்லை……..
உன்னிடமும் எதையும் நான் வாங்க வில்லை
அதனால் நீ என்னை மறந்திருக்கலாம்!!!!!
காலையின் பரபரப்பும் கண்களின் தூக்கமும்
உன்னை இன்னும் ரசிக்க வைத்தன…..
வேலைப் பளுவினால் உனக்கு வியர்த்தது
அதனால் நீ என்னை மறந்திருக்கலாம்!!!!!
தேவை ஒரு தங்கை என
தேடித் தேடி அலைகிறேன்……
உனக்கு அண்ணன் உண்டோ?
அதனால் நீ என்னை மறந்திருக்கலாம்!!!!!
அத்தனை அழுத்தத்திலும் அழகாய்ச் சிரித்தாய்
அன்பின் ஆயுதத்தைக் கண்டேன் நான்
என்னைப் போல் ஆயிரம் பேரோ?
அதனால் நீ என்னை மறந்திருக்கலாம்!!!!
மனம் உன்னை மறந்தாலும்
உன் நினைவுகள் அழிந்தாலும்
உன் பெயரை
மாலை நேரத்து வானம் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டிக் கொண்டிருந்தது.அவன் திண்ணையில் உட்கார்ந்து கொண்டான்.இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை கொட்டப் போகிறது என்பது உறுதியாகத் தெரிந்தது.
அவனது மனைவி செல்வ நாயகி தூங்கிக் கொண்டிருந்தாள்.தாய் வீராயி தன் கணவன் பெரிய கருப்பனுடன் கள்ளந்திரி சந்தைக்குப் போயிருந்தாள்.இன்றோடு செல்வ நாயகியை மருத்துவமனையிலிருந்து அழைத்து வந்து ஒரு வாரமாகிறது ஆனாலும் அந்தக் குடும்பத்தின் மீது கவிழ்ந்து கிடந்த வெறுமையும் சோகமும் இன்னமும் நீங்கவில்லை….
மௌனமும் வலியும் ஒரே தன்மை கொண்டவைதான்.ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பவையும் கூட……தன்னைத் தவிர மற்ற மூவரும் இவ்வளவு அழுத்தமாக இருப
அவர்களின் கண்ணீரும் கதறல்களும் அவனுக்கு நாராசமாகவே இருக்கிறது .....அமரர் ஊர்திகளில் இயல்பாகவே டிரைவருக்கு பின்னால் இருக்கும் சின்ன ஜன்னலின் வழியாக அவர்களை வெறுப்போடு பார்க்கிறான்.அவனையோ அல்லது அவனது பார்வையினையோ கவனிக்கும் நிலையில் அவர்கள் இல்லை.அந்தக் குடும்பம் தங்களின் ஆண் வாரிசை விபத்தில் காவு கொடுத்துவிட்டு தவிக்கிறது.
இதுபோல் எத்தனையோ குடும்பங்களை அவன் பார்த்திருக்கிறான் .அவனைப் பொறுத்தவரை அவர்களெல்லாம் 'கிராக்கிகள்'.மனிதனின் இறுதிப் பயணம் அவனைப் பொறுத்த வரை சவாரி'.அந்த வண்டியின் இஞ்சின் போல தானும் பயணத்துக்கு பயன்படும் இயந்திரம் என்பதே அவனைப் பற்றிய அவனது சுய மதிப்பீடு.
அந்த வண்ட