ஆனந்தி வைத்யநாதன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆனந்தி வைத்யநாதன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Nov-2012
பார்த்தவர்கள்:  159
புள்ளி:  37

என் படைப்புகள்
ஆனந்தி வைத்யநாதன் செய்திகள்
ஆனந்தி வைத்யநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2014 10:52 pm

ஒன்றிலிருந்து ஒன்று தாவி,
ஒன்று கிட்டாமல் தேடி,
ஒன்றில் இருந்து ஒன்று தோன்றி,

ஒன்றுதான் எல்லாம் ,,,என்றான்
எல்லாவற்றின் மூலம் ஒன்றே
எல்லாமே ஒன்றுக்குள் அடங்கும்..

ஒன்றுக்காகவே வாழ்ந்திருந்தான்,
ஒன்றையே பற்றி நின்றான்
ஒன்றையே நினைத்து வந்தான்,

ஒன்றிலிருந்து ஒன்று பெற்றான்,
ஒன்று பெற்று பேறாகினான்,
ஒன்றுக்குள்ளே ஒன்றாகினான்,

மேலும்

நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 07-Dec-2014 11:32 pm
ஆனந்தி வைத்யநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2014 10:50 pm

கண் மூடித்தனமான பாசம் வைத்த
இந்த மனசை என்ன செய்வது/
போகாதே என்ற இடத்திற்குப்
போகிறது, நினைக்காதே என்ற

நினைப்பையே திரும்ப, திரும்ப
நினைக்கிறது, வேண்டாம், மறந்து
விட வேண்டும் என்ற நினைவே
வந்து சுற்றிச் சுற்றிக் கொல்கிறது.

திரும்பியே பார்க்காத மனிதரையே
நினைத்து ஏங்குகிறது, நம்மை
மதித்து வரும் மனிதரைப் பார்த்து
முகம் திருப்பிக் கொள்கிறது

நடக்காத கனவுகளையே நினைந்து நினைந்து,
கற்பனை செய்கிறது, கலக்கம் கொள்கிறது.
பின் அவரிடத்தில் கோபம் கொள்கிறது,
அவர் பின் வந்தாலும் செய்தாலும் ஏற்க

முடிவதில்லை, அப்பவே ஏன் வரவில்லை
அப்பவே ஏன் தரவில்லை, இப்ப மட்டும்தான்
ஞாபகம் வருகிறதாக்கும்,

மேலும்

ஆனந்தி வைத்யநாதன் - ஆனந்தி வைத்யநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2014 10:50 pm

எதற்காகக் கோபித்தோம்,
ஏன் கோபித்தோம்,
எந்த இடத்தில் கோபித்தோம்,
எத்தனை நாளாய் கோபித்தோம்,

எந்த நேரத்தில் கோபித்தோம்,
யார் மீது கோபித்தோம்,
எது பிடிக்காமல் கோபித்தோம்,
அந்தக் கோபமும் தீருமோ,

காரணமும் நிற்குமோ,
இல்லை நீர்த்துப் போய் விடுமோ,
அர்த்தமில்லாக் கோபம்,
நேற்றைய கோபம்,

பார்ப்பவருக்கு கேலி,
சீண்டிப் பார்க்க,சொல்பவருக்கு
விளையாட்டு,
கோபத்தைக் காட்டுபவருக்கு,

தான் ரொம்ப உசத்தி,
தான் செய்வதுதான் சரி,
கோபத்தை வாங்கிக் கொள்பவர்,
மனம் புண் படுமே என்று பார்க்க மாட்டார்!

மேலும்

நன்றி, ஜின்னா அவர்களே, நான் நிறைய மனம் சம்பந்தப்பட்ட , வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் விஷயங்களையே, எழுதுகிறேன் 07-Dec-2014 10:33 pm
நல்லாருக்கு தோழரே.. 03-Dec-2014 10:52 pm
ஆனந்தி வைத்யநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2014 10:54 pm

நாம் மனிதரைப் புரிந்து
கொள்ளா விட்டாலும்

நம்மை மனிதர் புரிந்து
கொள்ளா விட்டாலும்

நாம் சூழ்நிலைகளைப் புரிந்து
கொள்ளா விட்டாலும்

சூழ்நிலை நம்மை ஏற்றுக்
கொள்ளா விட்டாலும்

நாம் உண்மையை உணர்ந்து
கொள்ளா விட்டாலும்

உண்மை நமக்குள் இறங்கி
தெளிந்து கொள்ளா விட்டாலும்

நாம் பிறர் அன்பைப் புரிந்து
கொள்ளா விட்டாலும்

பிறர் அன்பு நம்மை இழுத்துக்
கொள்ளா விட்டாலும்

தானாய் வந்த வம்பை நாம்
அறிந்து கொள்ளா விட்டாலும்

நாமாய் தேடி வம்பு புரிய
மனம் கொள்ளா விட்டாலும்

விழுந்து,விழுந்து செய்த செயல்கள்
ஏற்றுக் கொள்ளா விட்டாலும்

செய்த செயல்கள் பின் நன்மை தருமென
தெரிந்து கொள்ளா வி

மேலும்

ஆனந்தி வைத்யநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2014 10:50 pm

எதற்காகக் கோபித்தோம்,
ஏன் கோபித்தோம்,
எந்த இடத்தில் கோபித்தோம்,
எத்தனை நாளாய் கோபித்தோம்,

எந்த நேரத்தில் கோபித்தோம்,
யார் மீது கோபித்தோம்,
எது பிடிக்காமல் கோபித்தோம்,
அந்தக் கோபமும் தீருமோ,

காரணமும் நிற்குமோ,
இல்லை நீர்த்துப் போய் விடுமோ,
அர்த்தமில்லாக் கோபம்,
நேற்றைய கோபம்,

பார்ப்பவருக்கு கேலி,
சீண்டிப் பார்க்க,சொல்பவருக்கு
விளையாட்டு,
கோபத்தைக் காட்டுபவருக்கு,

தான் ரொம்ப உசத்தி,
தான் செய்வதுதான் சரி,
கோபத்தை வாங்கிக் கொள்பவர்,
மனம் புண் படுமே என்று பார்க்க மாட்டார்!

மேலும்

நன்றி, ஜின்னா அவர்களே, நான் நிறைய மனம் சம்பந்தப்பட்ட , வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் விஷயங்களையே, எழுதுகிறேன் 07-Dec-2014 10:33 pm
நல்லாருக்கு தோழரே.. 03-Dec-2014 10:52 pm
ஆனந்தி வைத்யநாதன் - அருண்ராஜ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2014 10:18 pm

எய்ட்ஸ் பாதித்த முன்னாள் கதாநாயகிக்கு உதவுமாறு நாகை கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு.
//வாழ்க்கை என்பது இவ்வளவு தான் ///

மேலும்

இது யாரு? 03-Dec-2014 10:44 pm
மேலும்...
கருத்துகள்

மேலே