இராமநாதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இராமநாதன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Aug-2014
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  3

என் படைப்புகள்
இராமநாதன் செய்திகள்
இராமநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2016 2:35 pm

எதற்க்கோ தவமிருந்து
ஜனித்திருப்பாய் இப்பூமிதனில்
நீ கேட்டவரம் எதுவன்றோ
நான் அறியேன்

அவ்வரம் கிடைக்கப்பெற்றாயோ
ஆகையால் இவ்விடம் விட்டுச்சென்றாயோ
நான் அறியேன்

உன் செயல்களின் உறவுகளை மட்டும்
நினைவுகளாய் விட்டுச்சென்றதேன்
அவைகள் யாவும் தவமிருக்கின்ற
தன்னையே உருக்கி
தவமிருக்கும் மெழுகுவர்திகளாய்

விட்டுச்சென்ற உறவு மீண்டும்
இங்கு பிரவேசிக்க வேண்டி …
எல்லாம் உன்னுறவுகளாயிற்றே
உன்னையே தொடர்கின்றன

மேகம் பொழியும் மழை துளி
நிலம் வர மறுப்பதில்லை
கீழிருந்து மேலேயெழும் பேரலை
திரும்ப கீழ்வர மறுப்பதில்லை
நீ மட்டும் ஏன் இன்னும் மறுக்கிறாய்

மேலும்

இராமநாதன் - இராமநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2014 1:12 am

புதிதாய் பூத்ததோர் கவிதை ஒன்று
வாழ்த்து சொல்ல விழைகிறது

செல்லும் முன் தன் வரிகளை
வைர சொற்களால் அழகுப்படுத்திக்கொண்டது
ஏன் இவ்வுளவு சினத்தை
என்றது மரபுகள்
ஊர் போற்றும் அவள் புன்னகைக்கு
இவை சிறு பரிசு என்றது

பின்பு தன் நடையை சிறிதென
சிறப்பாய் அழகுப்படுத்திக்கொண்டது
ஏன் இத்தனை தெளிவு
என்றது இலக்கணங்கள்
குழந்தை தனமான அவள் பேச்சுக்கு
இவை சிறு இனிப்புகள் என்றது

செல்லும் வழியில் தன் எழுத்துக்களை
திறம்பட புதுப்பிதுக்கொண்டது
ஏன் இவ்வுளவு தாகம்
என்றது பிறமொழிகள்
சுற்றம் மெச்சும் அவள் அறிவுக்கு
இவை சிறு ஊற்று என்றது

அவசரமாய் செல்லும் போது உதவி
கேட்ட இலக்

மேலும்

நன்றி தோழரே ... 27-Aug-2014 11:41 am
அருமை நட்பே.... தொடருங்கள்... 27-Aug-2014 1:19 am
இராமநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2014 1:12 am

புதிதாய் பூத்ததோர் கவிதை ஒன்று
வாழ்த்து சொல்ல விழைகிறது

செல்லும் முன் தன் வரிகளை
வைர சொற்களால் அழகுப்படுத்திக்கொண்டது
ஏன் இவ்வுளவு சினத்தை
என்றது மரபுகள்
ஊர் போற்றும் அவள் புன்னகைக்கு
இவை சிறு பரிசு என்றது

பின்பு தன் நடையை சிறிதென
சிறப்பாய் அழகுப்படுத்திக்கொண்டது
ஏன் இத்தனை தெளிவு
என்றது இலக்கணங்கள்
குழந்தை தனமான அவள் பேச்சுக்கு
இவை சிறு இனிப்புகள் என்றது

செல்லும் வழியில் தன் எழுத்துக்களை
திறம்பட புதுப்பிதுக்கொண்டது
ஏன் இவ்வுளவு தாகம்
என்றது பிறமொழிகள்
சுற்றம் மெச்சும் அவள் அறிவுக்கு
இவை சிறு ஊற்று என்றது

அவசரமாய் செல்லும் போது உதவி
கேட்ட இலக்

மேலும்

நன்றி தோழரே ... 27-Aug-2014 11:41 am
அருமை நட்பே.... தொடருங்கள்... 27-Aug-2014 1:19 am
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே