பெ. முரளி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பெ. முரளி |
இடம் | : ஆத்தூர் நகரம் |
பிறந்த தேதி | : 26-Apr-1975 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
தமிழ் ஆர்வளன், வடிவமைப்பாளன், தமிழ்குடிதாங்கியின் படைவீரன்
என் படைப்புகள்
பெ. முரளி செய்திகள்
பொங்கல் பெருவிழா, உழவர் விழா, உழைப்பாளர் விழா என்றெல்லாம் கொண்டாடப்படுவது உழைப்பின் பெருமையை உரைக்கும் விழா. உழவர் என்பது உழவுத் தொழில் செய்பவரைக் குறித்தாலும், வருந்தி உழைக்கும் அனைவரும் உழவரே ஆவர். உழவு உடையவன் உழவன்; உழைப்பவன் உழவன். உழவு எனுஞ்சொல்லுக்கு உழைத்தல் என்பது பொருள்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. -குறள் (1031)
சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்
*******************************************************
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத்
கருத்துகள்