விக்னேஷ்.மு முத்து - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விக்னேஷ்.மு முத்து
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Oct-2014
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  1

என் படைப்புகள்
விக்னேஷ்.மு முத்து செய்திகள்
விக்னேஷ்.மு முத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2015 7:38 am

நான் பேசும் தமிழ்..
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினால் தானே
இவ்வுலகம் மதிக்கிறது,
உணர்வுக்கு இடம் அளித்து,
எழுச்சிக்கு ஏணி அமைத்து,
நான் பேசும் தமிழுக்கு,
பாரதியின் மறுமலர்ச்சிக்கு,
வள்ளுவனின் வாக்கினுக்கு,
கம்பனின் கவிக்கு,
இங்கு மரியாதை இல்லையே….

”தூயத்தமிழ் பேசுபவனுக்கெல்லாம் ஆங்கிலம்
தெரியாது என்று எண்ணாதீர், அவர்களுக்கு
ஆங்கிலம் ஒருவித மொழி, ஆனால் தமிழோ
அவர்களுக்கு அங்கத்தில் இணைக்கப்பட்ட உயிர்

மேலும்

ஆம்.. "தமிழ்" - சொல்லும்போதே உணர்வுக்குள் பிறந்திடும் உத்வேகம்.. 06-Aug-2015 12:48 pm
ம்ம்ம்ம் நீங்கள் சொல்வது உண்மையே . படைப்பு சிறப்பு . 06-Aug-2015 7:55 am
ம்ம்ம் மறுக்க முடியா உண்மை.. 06-Aug-2015 7:40 am
விக்னேஷ்.மு முத்து - MUTHUVEL அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2015 7:08 pm

பாமர மக்கள் பொறியியல் கல்வி பயில்வது இன்றைய காலகட்டத்தில் அவர்களின் வேற்றிக்கு சாத்தியமாக உள்ளதா?

மேலும்

முயற்ச்சியுடன் செயல்பட்டால் வெற்றி உண்டு 06-Aug-2015 7:34 am
நோ 05-Aug-2015 9:17 pm
பாமர மக்கள் என்றால் படிக்காதவர்கள் நீங்கள் ஏழைகளைக் குறிப்பிடுகிறீர்களா ..பொறியியல் கல்விக்கு எங்கள் நாடுகளில் தொழில் வாய்ப்பு குறைவு ..வேலைக்கான வாய்ப்பு அதிகமாக எந்தத் துறைக்குள்ளதோ அதனைத் தேர்வு செய்யலாம்.. 05-Aug-2015 8:46 pm
கருத்துகள்

மேலே